அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது

1179பார்த்தது
அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் , ஜானகிபுரம் ஊராட்சியில் , அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கோலியனூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சுரேஷ் பாபு கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்வில் விழுப்புரம் அதிமுக மாவட்ட பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you