விழுப்புரத்தில் விழிப்புணர்வு பேரணியில் நடைபெற்றது

278பார்த்தது
விழுப்புரத்தில் விழிப்புணர்வு பேரணியில் நடைபெற்றது
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது. இந்த பேரணி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹரிதாஸ் கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் விழுப்புரம் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி