திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்

50பார்த்தது
திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர், மாற்றுத்திறனாளி நல அலுவலர், அலுவலகத்தில் இருப்பதில்லை என்றும் ஓய்வூதியம் வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பாகுபாடுகள் பார்ப்பதாகவும் கூறி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி