பறக்கும்படையினர் வாகன சோதனை

74பார்த்தது
பறக்கும்படையினர் வாகன சோதனை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தொரவி ஊராட்சியில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி இன்று (11. 06. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட வழங்கல் அலுவலர் மு. சந்திரசேகர், விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் யுவராஜ் உட்பட பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி