விழுப்புரத்தில் இன்று (ஜூலை 28) நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக செயலாளர் வினோஜ் பி. செல்வம், பட்ஜெட் என்றாலே இலவசம் மட்டும் தானா என கேள்வி எழுப்பியவர், தமிழகத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், கொலை இது தான் நடக்கிறது. தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வு திமுக அரசின் சாதனை என்றும், இதற்கெல்லாம் 2026 தேர்தலில் பாஜக பாடம் புகட்டும் என திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்த நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்