விழுப்புரம்
பாஜக அலுவலகத்தில், விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டம்,
பாஜக ஐடி பிரிவு கோட்ட பொறுப்பாளர் ஸ்ரீரங்கன் தலைமையில், விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் முன்னிலையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய ஜடி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.