விழுப்புரம் மாவட்டம் வடவாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரி, தான் குடும்பத்த
ுடன் இருந்த வாடகை வீட்டில் ஏற்பட்ட ப
ிரச்னை தொடர்பாக, நடவடிக்கை எடுக
்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று முன்தினம் திடீரென
உடலிடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற
ார். தீயணைப்பு துறையினர், போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் ஆட்சியரகத்தில் தற்கொலைக்கு முயன்ற சங்கரி மீது நேற்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.