விழுப்புரத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது

53பார்த்தது
விழுப்புரத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தாலுகா காவல்
ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் புதிய பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரு நபர்களை சோதனை செய்ததில், இருவரும் வைத்திருந்த பேகில் சுமார் 10 கிலோ எடை கொண்ட கஞ்சா வைத்திருந்தது கண்டறிந்து ராஜசுந்தர பாண்டி (27), ரஞ்சித் (28) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்புடைய செய்தி