விக்கிரவாண்டி இடை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

77பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் ஆறு மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுற்று வாக்குச்சாவடியில் உள்ள வெளிப்புற கதவு மற்றும் உட்புற கதவுகள் அடைக்கப்பட்டது தற்போது மின்னணு வாக்குப்பதிவு எங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வாக்கு பதிவு எந்திரங்கள் வாக்கு என்னும் மையமான பனையபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி