தற்காப்பு கலையில் பதக்கங்களை வென்று கிராமத்து மாணவர் சாதன

77பார்த்தது
தற்காப்பு கலையில் பதக்கங்களை வென்று கிராமத்து மாணவர் சாதன
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி 49; மின்வாரியத்தில் வயர் மேன் ஆக பணிபுரிகிறார். இவரது மனைவி பார்வதி 42: இவர்களது மகன் மோகனவேல் , 16;இவர் தற்காப்பு கலையான பென் காக் சிலாட் போட்டியில் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் தேசிய அளவிலான போட்டியிலும் கலந்து கொண்டு 11 தங்கப்பதக்கங்களையும் தலா ஒரு வெண்கலம், வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி