பனையபுரத்தில் வாக்கு என்னும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

65பார்த்தது
பனையபுரத்தில் வாக்கு என்னும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வாக்கு எண்ணும் மையத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் விதமாக கண்காணிப்பு கேரமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி. பழனி, அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி