விக்கிரவாண்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம் எல் ஏ

60பார்த்தது
விக்கிரவாண்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம் எல் ஏ
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விக்கிரவாண்டி பேரூரில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பொன். கௌதமசிகாமணி அவர்களும், விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா அவர்களும் வீதி, வீதியாக சென்று திமுக-வுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர். இதில திமுக ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி