தும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் அவர்களின் கணவர் குப்புசாமி மறைவிற்கு விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் நா. புகழேந்தி எம். எல். ஏ அவர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் மாவட்ட பொருளாளர் இரா. ஜனகராஜ், ஒன்றிய செயலாளர் ஜெ. ஜெயபால், ஒன்றிய
நிர்வாகிகள் முரளி, வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் செல்வம், கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்கள்.