வாக்கு சாவடி மையத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

55பார்த்தது
வாக்கு சாவடி மையத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை (10. 07. 2024) நடைபெறுவதையொட்டி, வி. சாலை அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி. பழனி, அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி