கடைகளுக்கு அனுமதி மறுப்பு பொதுமக்கள் சாலை மறியல்

68பார்த்தது
விழுப்புரம் அருகே கானை கிராமத்தில் விழுப்புரம் திருக்கோவிலூர் பிரதான சாலை உள்ளது, இந்த சாலையில் மருந்து மற்றும் பால் கடைகள் இயங்கி வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு அனைத்து கடைகளும் மூட வேண்டும் என்று காவல்துறை கூறியவுடன் அவர்கள் பால் மருந்துக்கு மட்டும் எங்களுக்கு அனுமதி வேண்டும் என்று கேட்டுள்ளனர் ஆனால் அனுமதி தர முடியாது என்றும் நீ மூடவில்லை என்றால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எச்சரிக்கை விடுத்தனர் மீண்டும் காவல்துறை கடை ஊழியர்களை தாக்கியதாக தெரிகிறது இதனால் ஆத்திரம் வந்த பொதுமக்கள் விழுப்புரம் சாலையில் சாலமறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து 45 நிமிடம் பாதிக்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி