பாமக வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி

55பார்த்தது
பாமக வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி
நாளை விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்றோடு பிரச்சாரம் முடிவுற்றது. தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி இன்று மாலை திடீர் உடல்நல கோளாறு காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் உடல்நிலை தேதி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி