செல்போன் திருட்டியில் ஈடுபட்ட வாலிபர் கைது

67பார்த்தது
செல்போன் திருட்டியில் ஈடுபட்ட வாலிபர் கைது
கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடியைச் சேர்ந்தவர் வினோத், 27; நேற்று பெரிய முதலியார் சாவடியில் இருந்து ஆரோவில் போகும் சாலை ஓரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு மொபைல் போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண், 24; என்பவர் பைக்கில் வந்து வினோத் பேசி கொண்டிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார். புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து அருணை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி