விழுப்புரம் முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கியவர் மீதுவழக்கு

66பார்த்தது
விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர்கள் மணிமாறன் மகன் மாதேஷ், 21; கந்தசாமி மகன் அப்பு என்கிற பரணிதரன், 24; இருவருக்கும் இடையே முன்விரோத இருந்துவந்தது. நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் கோவில் அருகே மாதேஷ் சென்ற போது, வழிமறித்து, பரணிதரன் தாக்கினார். படுகாயமடைந்த பரணிதரன் , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி