விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம், டி. பரங்கனி ஊராட்சியை சேர்ந்த லெவன் ஸ்டார் அணி இளைஞர்களுக்கு, முகநூல் பக்கத்தில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் விளையாட்டு உபகரணங்களை வானூர் ஒன்றிய குழுத் தலைவர் உஷா பி. கே. டி. முரளி, ஒன்றியச் செயலாளர் பி கே. டி. முரளி அவர்களும் வழங்கினர்.