விழுப்புரத்தில் நேற்று நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 25 எம்பிக்கள் இருந்தால் பாராளுமன்றத்தில் பாமக பேசியிருக்கும் என்று அன்புமணி கூறினார். பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு 2026 தேர்தலை பாமக சந்தித்தால், இரண்டு தொகுதிகளில் கூட ஜெயிக்க முடியாது என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.