புகார் வானூர் ஒன்றிய பெருந்தலைவர் களத்தில் ஆய்வு

57பார்த்தது
புகார் வானூர் ஒன்றிய பெருந்தலைவர் களத்தில் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம், வானூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், குடிநீர் பிரச்சனை இருப்பதாக முகநூலில் கிடைத்த புகாரின் அடிப்படையில், மக்கள் பிரதிநிதிகள் உடன் இன்று வானூர் ஒன்றிய பெருந்தலைவர் உஷா முரளி ஆய்வு மேற்கொண்டார். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர், தரமான புதிய குழாய் இணைப்புகளுடன், சுகாதாரமான குடிநீர் கிடைக்கிறாதா என அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்து உறுதி செய்தார்.

தொடர்புடைய செய்தி