விழுப்புரம் மாவட்டம், அனுமந்தை ஊராட்சியில் வானூர் தொகுதி T. பரங்கனி கிராமத்தை சார்ந்த இளைஞர்கள் கோவிந்தராஜ் (எ) குமரன் , ராஜ் , திருமலை , கவியரசன் , எழில் , நரேஷ்குமார் , ஜீவா , மோகன் , அருண்குமார் , அருள்பாண்டியன், ஏழுமலை , கனகராஜ் , திவாகர் , மாதவன் , அருண் ஆகியோர் விழுப்புரம் வடக்கு மாவட்ட
பாஜக தலைவர் மாவட்ட தலைவர் AD. இராஜேந்திரன், தலைமையில் இன்று மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞானசேகரன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் , மாவட்ட துணை தலைவர் A. மூர்த்தி , வானூர் வடக்கு மண்டல் தலைவர் முருகன் , கோட்டக்குப்பம் நகர தலைவர் ஏழுமலை , நிர்வாகிகள் தனசெழியன் , சிவபாலன் , கஜேந்திரன் , சித்தாந்தன் , முருகன் , லட்சுமிகாந்தன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.