திருக்கோவிலூர்: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

64பார்த்தது
திருக்கோவிலூர்: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கபிலர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயந்தி மற்றும் கவிதா ஆகியோர் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி