திருக்கோவிலூர் சிவன் கோவிலில் உண்டியல் ₹. 1. 75 லட்சம் வசூல்

83பார்த்தது
திருக்கோவிலூர் சிவன் கோவிலில் உண்டியல் ₹. 1. 75 லட்சம் வசூல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட கீழையூர் பகுதியில் உள்ள, அருள்மிகு ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோயிலில் நிரந்தர உண்டியல்கள் மற்றும் தற்காலிக உண்டியல்கள் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட ₹. 1, 77, 400. 13 கிராம் தங்கம், வெள்ளி 72 கிராம் தற்காலிக உண்டியல்கள் மூலம்₹. 5137 பெறப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் சார்பில் இன்று(மார் 17) அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று உண்டியல் என்னும் பணியினை கோவில் அறங்காவலர் குழு தலைவர் உறுப்பினர்கள் மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் மேற்பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி