கிராம ஊராட்சி செயலகம் கட்டடத்தினை திறந்து வைத்த அமைச்சர்

54பார்த்தது
கிராம ஊராட்சி செயலகம் கட்டடத்தினை திறந்து வைத்த அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம், சின்னசெவலை ஊராட்சியில், வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி, இ. ஆ. ப. , ஆகியோர் தலைமையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், கிராம ஊராட்சி செயலகம் கட்டடத்தினை இன்று (02. 10. 2024) திறந்து வைத்தார். உடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன். கௌதம சிகாமணி உள்ளிட்டோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி