விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வட்டாட்சியர் தங்குவதற்காக ரூபாய் 28. 81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய குடியிருப்பனை தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி இன்று திறத்து வைத்தார். இந்த நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.