ஏரியில ஆய்வு செய்த ஆட்சியர்

78பார்த்தது
ஏரியில ஆய்வு செய்த ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம், தேவியகரம் ஊராட்சியில், கச்சிகுச்சான் கிராமத்தில் ஏரி தூர்வாருதல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம். எஸ். பிரசாந்த், இஆப. , இன்று (01. 08. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் இருந்தனர்

தொடர்புடைய செய்தி