விழுப்புரம் மாவட்டம், அறகண்டநல்லூர் அடுத்துள்ள, தபோவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானானந்த மடத்தில் தை மாத கிருத்திகையை ஒட்டி பல்வேறு மங்களப் பொருட்களால் ஞானானந்த சுவாமிக்கு இன்று(பிப் 06)சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அலங்காரம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.