அரகண்டநல்லூரில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை

67பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், மலை குன்றின் மீது அமைந்துள்ள, அருள்மிகு ஸ்ரீ அதுல்ய நாதஸ்வரர் ஆலயத்தில் இன்று (ஜன 11) சனி பிரதோஷத்தை ஒட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி