ரேசன் அட்டைதாரா்களுக்கு சனிக்கிழமை அன்று சிறப்பு முகாம்

60பார்த்தது
ரேசன் அட்டைதாரா்களுக்கு சனிக்கிழமை அன்று சிறப்பு முகாம்
திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலக குடிமைப் பொருள் பிரிவில், (ஜூலை 13)சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடும்ப அட்டை குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புகைப்படம் மாற்றுதல், கைபேசி எண் சேர்த்தல், ஆகியவைகளை உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு வட்ட வழங்கல் அலுவலர் கீதா தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி