விழுப்புரம்: ₹. 38 லட்ச ரூபாய்க்கு கமிட்டியில் விவசாய பொருட்கள் விற்பனை

82பார்த்தது
விழுப்புரம்: ₹. 38 லட்ச ரூபாய்க்கு கமிட்டியில் விவசாய பொருட்கள் விற்பனை
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பகுதியில் இயங்கி வரும் அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இன்று(மார் 18) விவசாயிகளின் விளைப்பொருட்களை நெல் 2, 350 மூட்டையும், உளுந்து 100 மூட்டையும், கம்பு 15 முட்டையும் விற்பனையானது. இதில் ஒரு முட்டையின் நெல் விலை அதிகபட்சமாக 1940 ரூபாயும் குறைந்தபட்சம் 1, 300 ரூபாயாகும். இதன் மொத்த மதிப்பு ₹. 38 லட்சம் என விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி