கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகில் பாஜக பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தல், போன்ற பல மக்களுக்கு எடுத்துச் சொல்லும் மாபெரும் பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்ட தலைவர் விஏடி கலிவரதன் மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.