கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

85பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், முகையூர் அடுத்துள்ள, சென்னகுணம் ஊராட்சியில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து அம்மன் அய்யனார் உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட சுவாமிகளுக்கு கோவில் கட்டி உள்ளதாக, வழக்கு தொடர்ந்து நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதனை அதிகாரிகள் இன்று(ஆகஸ்ட் 1) அகற்ற முயன்ற போது அப்பகுதி மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி