திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

81பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி அமைந்துள்ள, 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலகளந்த பெருமாள் என அழைக்கப்படும் திருவிக்ரம சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி ஒட்டி இன்று (ஜன 10) 5.30 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி