கண்டாச்சிபுரம் அருகே வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு

66பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த, அடுக்கம் கிராமத்தில் உள்ள விழுப்புரம் திருவண்ணாமலை சாலை வளைவு பாதையில் பொலிரோ பிக் அப் சரக்கு வாகனமும் அரசு பேருந்தும் இன்று(ஜூன் 6) மோதிய விபத்தில் பொலிரோ பிக் வாகனத்தின் ஓட்டுனர் முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம். உயிரிழந்த ஓட்டுனரின் உடல் உடற்கூறு ஆய்விற்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இந்த விபத்து குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி