திருக்கோவிலூர்: புதிய பாஜக தலைவர் நியமனம்

6பார்த்தது
திருக்கோவிலூர்: புதிய பாஜக தலைவர் நியமனம்
பாரதிய ஜனதா கட்சி சார்பில், விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில், மண்டல தலைவர்களுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கட்சியின் மாநில தேர்தல் அதிகாரி சக்கரவர்த்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர பா.ஜ.க., தலைவராக ப. ராஜாஜி என்பவரை இன்று (ஜூலை 5) நியமனம் செய்து அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி