கள்ளக்குறிச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர்
டெம்பிள் சிட்டி, கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் திருக்கோவிலூர் பிகேஎம்
ஜுவல்லர்ஸ் இணைந்து கபிலர் அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும் இலவச
கண் சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. இந்த
முகாமில் சுமார் 200 க்கும்
மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கலந்து கொண்டனர்.