நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

69பார்த்தது
நாளை இலவச கண் பரிசோதனை முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட, வடக்கு வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாளை (ஜூன் 9) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி