முதியவரிடம் நூதன முறையில் மோசடி

62பார்த்தது
முதியவரிடம் நூதன முறையில் மோசடி
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட என்ஜிஜிஓ நகரை சேர்ந்தவர் மாசிலாமணி (77) கடலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது இந்தியன் வங்கி கணக்கில் இருந்து ஓய்வூதியத் தொகை ரூபாய் 46 ஆயிரம் ரொக்கத்தை ஓடிபிஎண் மூலம் பெற்று மர்ம நபர்கள் நூதன முறையில் மோசடி செய்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி