விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு கூடம் கட்டும் பணியினை முன்னாள் அமைச்சர் பொன்முடி இன்று (ஜூன் 10) அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார் உடன் பேரூராட்சி மன்ற தலைவர் அன்பு, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.