திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரியில் மருத்துவ முதலுதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கல்லூரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். கல்லூரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி இதில் டாக்டர்
அஜித்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலுதவி சிகிச்சை குறித்து செயல் விளக்கம் அளித்தார். இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.