திருக்கோவிலூர் தேர்வு மையத்தில் வாக்குவாதம்

60பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று ஜூன் 9)குரூப் 4 தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டது. காலை முதலே வந்தவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 9: 00 மணிக்கு மேல் வந்தவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காததால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி