ஏனாதிமங்கலம் அணைக்கட்டு கட்டுமான பணி நிறைவு

70பார்த்தது
ஏனாதிமங்கலம் அணைக்கட்டு கட்டுமான பணி நிறைவு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ஏனாதிமங்கலம் பகுதியில் தென்பட்டையாற்றின் குறுக்கே புதிதாக ரூ. 864 கோடியில் கட்டப்பட்டு வந்த அணைக்கட்டின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றது. பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) செயற்பொறியாளர் ஷோபனா மற்றும் விவசாயிகள் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி