கட்டிடம் கட்டுமான பணி குறித்து ஆட்சியர் ஆய்வு

75பார்த்தது
கட்டிடம் கட்டுமான பணி குறித்து ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் உள்ள, தேவியகரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடம், அரசு நடுநிலைப்பள்ளி புனரமைப்பு செய்தல் பணி மற்றும் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று(ஆகஸ்ட் 1) பார்வையிட்டு திட்ட மதிப்பீட்டுத் தொகை, பணிகளின் விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்து பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார

தொடர்புடைய செய்தி