கட்டிடம் கட்டுமான பணி ஆட்சியர் நேரில் ஆய்வு

72பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஆவிகொளப்பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சி செயலக கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்று ( ஆகஸ்ட் 1) நேரில் பார்வையிட்டு பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி