கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், புதிதாக பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று (ஆகஸ்ட் 1 )நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர், நகர மன்ற துணைத் தலைவர், நகர மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.