திருவெண்ணைநல்லூரில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்பு கிடங்கை
மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டார்.
மாவட்டச் செயலாளர் நா. புகழேந்தி எம். எல். ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட பொருளாளர் இரா. ஜனகராஜ் , வருவாய் கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, தாசில்தார் இராஜ்குமார்,
மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் மு தங்கம், மாவட்ட துணைச் செயலாளர் டி. என். முருகன், ஒன்றியச் செயலாளர்கள் பி. வி. ஆர். விசுவநாதன், தே. முருகவேல், பேரூர் செயலாளர் பூக்கடை கணேசன்,
ஒன்றிய குழுத் தலைவர் ஓம் சிவ சக்திவேல், பேரூராட்சி மன்றத் தலைவர் அஞ்சுகம் கணேசன், துணைத் தலைவர்கள் கோமதி நிர்மல்ராஜ், ஜோதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.