திருக்கோவிலூரில் திமுக கொடி, கல்வெட்டை அகற்றிய நிர்வாகிகள்

83பார்த்தது
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் பகுதியில் திமுக சார்பில் வைக்கப்பட்ட கட்சி கொடி மற்றும் கல்வெட்டினை திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் முருகன் தலைமையில் இன்று(மார் 20) திருக்கோவிலூர் திமுக அவைத்தலைவர் குணா, நகரமன்ற உறுப்பினர் கந்தன்பாப, உள்ளிட்ட நிர்வாகிகள், திமுக கொடி கம்பம் இடித்து அகற்றினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி