திருக்கோவிலூர் நகராட்சி சந்தப்பேட்டை பகுதியில் அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆய்வு பணி நடைபெற்றது. திருக்கோவிலூர் நகரச் செயலாளர் சுப்பு வரவேற்றார். மாவட்டச் செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி சந்தைப்பேட்டையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் கூட்டத்தில் நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.