விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம், ஒங்கூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ், புதிய குளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சி. பழனி அவர்கள் இன்று (01. 08. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட பலர் உள்ளனர்.